Bible Language

1 Kings 13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
IRVTA   {யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன்} PS யெரொபெயாம் தூபம் காட்ட பலிபீடத்தின் அருகில் நிற்கும்போது, இதோ, தேவனுடைய மனிதன் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
ERVTA   கர்த்தர், யூதாவிலுள்ள தேவமனிதனைப் பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிட்டார். அவன் அங்கே போனபோது யெரொபெயாம் பலிபீடத்தின் முன்னால் நறுமண வாசனைப் பொருட்களைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
RCTA   எரோபோவாம் தூபம் காட்டப் பலிபீடத்தண்டையில் நிற்கையில், இதோ கடவுளின் மனிதர் ஒருவர் ஆண்டவரின் கட்டளைப்படியே யூதாவிலிருந்து பேத்தலுக்கு வந்தார்.
ECTA   எரொபவாம் தூபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார்.