Bible Language

1 Kings 7:39 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான்.
IRVTA   5 கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், 5 கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான்.
ERVTA   ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான்.
RCTA   அவன் ஐந்து பாதங்களை ஆலயத்தின் வலப்புறத்திலும், ஐந்து பாதங்களை ஆலயத்தின் இடப்புறத்திலும் வைத்தான். ஆனால் கடல் என்ற தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலப்புறத்திலே தெற்கு நோக்கி வைத்தான்.
ECTA   அவர் ஐந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால் வார்ப்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.