Bible Language

1 Samuel 29:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.
IRVTA   அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
ERVTA   பெலிஸ்திய அரசர்கள் தங்கள் 100 பேர் குழுவோடும், 1,000 பேர் குழுவோடும் அணிவகுத்து வந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் ஆகீஸோடு கடைசியில் சேர்ந்து வந்தனர்.
RCTA   பிலிஸ்திய ஆளுநர்கள் ஆயிரக்கணக்கான தங்கள் படை வீரர்களுடன் நடந்து போவார்கள். தாவீதும் அவனுடைய ஆட்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் இருந்தனர்.
ECTA   பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் ஆயிரத்தவர் படைகளுடனும், அணிவகுத்துச் சென்றார். தாவீதும் அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றனர்.