Bible Language

2 Chronicles 20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.
IRVTA   {யோசபாத் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் தோற்கடித்தல்} PS இதற்குப்பின்பு மோவாப் மற்றும் அம்மோன் மக்களும், அவர்களோடு அம்மோனியர்களுக்கு அப்புறத்திலுள்ள மனிதர்களும்கூட யோசபாத்திற்கு விரோதமாக போர்செய்ய வந்தார்கள்.
ERVTA   பிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள்.
RCTA   பின்னர் மோவாபியரும் அம்மோனியரும், அவர்களோடு மெயூனியருள் சிலரும் சேர்ந்து கொண்டு யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.
ECTA   பின்னர் மோவாபியரும் அம்மோனியரும் அவர்களுடன் மெயோனியருள் சிலரும் ஒன்றுசேர்ந்து யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.