Bible Language

2 Chronicles 24:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
IRVTA   {யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்} PS யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.
ERVTA   யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள்.
RCTA   யோவாஸ் அரசானான போது அவன் ஏழு வயதுள்ளவனாக இருந்தான். அவன் யெருசலேமில் நாற்பது ஆண்டுகள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் சேபியா. அவள் பெர்சபே என்ற ஊரில் பிறந்தவள்.
ECTA   யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.