Bible Language

2 Corinthians 12:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
IRVTA   அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   அங்கே மனித மொழிக்கெட்டாத சொற்களை, மனிதன் திருப்பிச் சொல்லக் கூடாத சொற்களைக் கேட்டான்.
ECTA   அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.