Bible Language

2 Samuel 24:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
IRVTA   அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
ERVTA   பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள்.
RCTA   பின்னர் அவர்கள் யாசேரைக் கடந்து காலாத்துக்கும் ஓத்சி என்ற கீழ்நாட்டுக்கும் தானைச் சேர்ந்த காட்டு நிலங்களுக்கும் சென்று, சிதோனைச் சுற்றி வந்து,
ECTA   கிலாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர்.