Bible Language

2 Chronicles 19:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
IRVTA   அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
ERVTA   யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான்.
RCTA   மேலும் யூதா நாடெங்குமுள்ள அரணுள்ள நகர் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை ஏற்படுத்தினான்.
ECTA   மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் நீதிபதிகளை அவர் நியமித்தார்.