Bible Language

2 Chronicles 20:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.
IRVTA   அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடு நட்புகொண்டான்.
ERVTA   பிறகு யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேல் அரசனான அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான்.
RCTA   யூதாவின் அரசன் யோசபாத் இறுதியில் மிகவும் கெட்ட நடத்தையுள்ள ஒக்கோசியாஸ் என்ற இஸ்ராயேலின் அரசனோடு தோழமை கொண்டான்.
ECTA   பின்னர், யூதாவின் அரசன் யோசபாத்து, தீய வழியில் நடந்த இஸ்ரயேலின் அரசன் அகசியாவுடன் சேர்ந்துகொண்டார்.