Bible Language

2 Chronicles 20:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
IRVTA   ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
ERVTA   ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள்.
RCTA   ஆகவே அவர்கள் இந்நாட்டில் குடியேறி இதில் உமது திருப்பெயர் விளங்கும்படி இத்திருவிடத்தைக் கட்டினார்கள்.
ECTA   ஆகவே, அவர்கள் இந்நாட்டில் குடியேறி உமது திருப்பெயர் விளங்குமாறு இத்திருத்தலத்தை எழுப்பினார்கள்.