Bible Language

2 Chronicles 25:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பேர் யோவதானாள்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய அமத்சியா} PS அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
ERVTA   அரசனானபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அர சாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண்.
RCTA   அமாசியாஸ் அரச பதவி ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் யோவாதானா. அவள் யெருசலேம் நகரில் பிறந்தவள்.
ECTA   அமட்சியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; எருசலேமைச் சார்ந்த எயோயதான் என்பவளே அவன் தாய்.