Bible Language

2 Chronicles 28:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
IRVTA   மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான அனைத்து மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
ERVTA   மலைகளில் இருந்த மேடைகளிலும் ஒவ்வொரு பசுமையான மரத்தின் அடியிலும் ஆகாஸ் பலிகளைக் கொடுத்து நறுமணப் பொருட்களை எரித்தான்.
RCTA   மேடைகளிலும் குன்றுகளிலும் அடர்ந்த தழையுள்ள மரங்களின் கீழும் அவன் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தான்.
ECTA   தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், பசுமையான மரங்களின்கீழும் அவன் பலியிடவும் தூபமிடவும் செய்தான்.