Bible Language

2 Chronicles 36:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
IRVTA   அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி,
ERVTA   பிறகு எகிப்து அரசனான நேகோயோ வாகாசைக் கைதியாக்கினான். 3.1/4 டன் எடையுள்ள வெள்ளியும், 75 பவுண்டு எடையுள்ள தங்கமும் அபராதமாகச் செலுத்த வேண்டுமென யூதா ஜனங்களிடம் எகிப்து அரசனான நேகோ சொன்னான்.
RCTA   பின்னர் எகிப்திய அரசன் யெருசலேமுக்கு வந்து அவனை அரச பதவியின்று நீக்கி வைத்தான். மேலும் மக்கள் மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னும் தண்டனையாக விதித்தான்.
ECTA   எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.