Bible Language

2 Chronicles 6:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.
IRVTA   ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லோரும் நின்றார்கள்.
ERVTA   தனக்கு முன்னால் கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பி அரசன் சாலொமோன் அவர்களை ஆசீர்வாதம் செய்தான்.
RCTA   பின் மக்கள் பக்கம் திரும்பி அவர்கள் அனைவர்க்கும் ஆசீர் அளித்தார். அவர்கள் அனைவரும் சாலமோன் சொல்லவிருந்ததைக் கேட்கும்படி கவனமாய் இருந்தார்கள்.
ECTA   பின்னர் அரசர் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசிவழங்கினார். அப்போது அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.