Bible Language

2 Kings 2:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
IRVTA   எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
ERVTA   இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த எரிகோவின் தீர்க்கதரிசிகள் எலிசாவைப் பார்த்து "எலியாவின் ஆவி இப்பொழுது எலிசாவின் மேல் உள்ளது!" என்றார்கள். அவர்கள் எலிசாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாகத் தரையில் குனிந்து வணங்கினார்கள்.
RCTA   எரிக்கோவில் நின்று கொண்ருந்த இறைவாக்கினரின் பிள்ளைகள் நிகழ்ந்ததைக் கண்ணுற்ற போது, "எலியாசின் ஆவி எலிசேயு மேல் இறங்கிற்று" என்றனர். அன்றியும், அவர்கள் ஓடிவந்து அவருக்கு முன்பாகத் தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து வணங்கினர். பின்னும் அவரைப் பார்த்து,
ECTA   எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழ்ந்தவற்றைக் கண்டு, "எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது!" என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.