Bible Language

2 Samuel 14:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.
IRVTA   அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.
ERVTA   தாவீது அரசன், "யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்" என்றான்.
RCTA   அதற்கு அரசர், "உன்னை எதிர்ப்பவனை என்னிடம் கொண்டுவா. அவன் இனி உன்னைத் தொடமாட்டான்" என,
ECTA   "உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டு வா, அவன் இனி உன்னைத் தொடவே மாட்டான் "என்று அரசர் கூறினார்.