Bible Language

2 Samuel 20:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
IRVTA   அப்பொழுது அவள்: முற்காலத்து மக்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
ERVTA   அப்போது அப்பெண்மணி, "முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்" என்று சொல்லிக்கொள்வார்கள்.
RCTA   மீண்டும் அவள், "முற்காலத்தில் ஒரு பழமொழி வழக்கில் இருந்து வந்தது. 'ஆலோசனை கேட்க விரும்புகிறவர் ஆபேலாவில் தான் கேட்க வேண்டும்' என்பதே அது, அவ்வாறு மக்களும் தங்கள் வழக்குகளுக்குத் தீர்வு கண்டு வந்தனர்.
ECTA   அவள் தொடர்ந்து கூறியது; "முற்காலத்தில் அடிக்கடி சொல்வார்கள் ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக! அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும்.