Bible Language

2 Samuel 22:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
IRVTA   உயரத்திலிருந்து அவர் கை நீட்டி,
என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
ERVTA   கர்த்தர் எனக்கும் உதவினார்! கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
RCTA   அவர் உயர்த்திலிருந்து பாய்ந்து வந்து என்னைத் தூக்கி வெள்ளப் பெருக்கினின்று மீட்டார்.
ECTA   உயரத்தினின்று அவர் என்னை எட்டிப்பிடித்துக்கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார்.