Bible Language

2 Samuel 24:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
IRVTA   {தாவீது பலிபீடம் கட்டுதல்} PS அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
ERVTA   அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, "எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு" என்றான்.
RCTA   அன்று காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "எபூசையனான அரெவுனாவின் களத்திற்குப் போய் அங்கு ஆண்டவருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டி எழுப்பும்" என்றார்.
ECTA   அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, "நீ சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும்" என்றார்.