Bible Language

2 Samuel 6:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
IRVTA   அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
ERVTA   தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
RCTA   அவ்விதமே தாவீதும் இஸ்ராயேல் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் எக்காளத் தொனியோடும் கொண்டு வந்தனர்.
ECTA   தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத் தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.