Bible Language

Acts 25:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
IRVTA   {பெஸ்துவுக்கு முன்பாக பவுல்} PS பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
ERVTA   பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக் குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.
RCTA   பெஸ்து பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பின் செசரியாவிலிருந்து யெருசலேம் சென்றான்.
ECTA   பெஸ்து, மாநிலத் தலைவராக பதவியேற்று மூன்று நாள் ஆன பிறகு செசரியாவிலிருந்து எருசலேம் சென்றார்.