Bible Language

Genesis 10:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
IRVTA   யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
ERVTA   எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
RCTA   எலிசா, தற்சிஸ், சேத்தீம், தொதானீம் என்பவர்கள்.
ECTA   யாவானின் புதல்வர்; எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.