Bible Language

Isaiah 18:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,
IRVTA   {கூஷ் தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும்,
ERVTA   எத்தியோப்பியாவை அதன் ஆறுகளோடு பார். அந்த நாடு பூச்சிகளால் நிறைந்திருக்கிறது. அவற்றின் சிறகுகளின் இரைச்சலை உங்களால் கேட்க முடியும்.
RCTA   எத்தியோப்பியா ஆறுகளுக்கு அப்பாலுள்ள சிறகடிக்கும் ஒலி நிறைந்த நாட்டுக்கு ஐயோ கேடு!
ECTA   எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.