Bible Language

Isaiah 37:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.
IRVTA   இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், துக்கமும், நிந்தையும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.
ERVTA   அவர்கள் ஏசாயாவிடம், "அரசன் எசேக்கியா, இன்று துக்கத்திற்கும் துயரத்திற்குமான விசேஷ நாள் என்று கட்டளையிட்டிருக்கிறார். இன்று மிக துக்கமான நாளாக இருக்கும். இது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நாளைப் போன்ற ஒரு நாளாக இருக்கும். ஆனால் குழந்தை பெறவோ போதிய பெலன் தாய்க்கில்லை.
RCTA   அவர்கள் போய் அவரைப் பார்த்து, "எசேக்கியாஸ் கூறுகிறார்: 'இந்த நாள் வேதனையும் கண்டிப்பும் பழிச் சொல்லும் நிறைந்த நாளாக இருக்கிறது. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது, பெறுவதற்கோ பலமில்லை.
ECTA   அவர்கள் அவரிடம், "எசேக்கியா கூறியது இதுவே; இந்த நாள் துன்பமும் கண்டனமும் இழி சொல்லும் நிறைந்த நாள்; பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது; ஆனால் பெற்றெடுப்பதற்கு ஆற்றல் இல்லை.