Bible Language

Isaiah 3:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
IRVTA   உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
ERVTA   அப்போது, உங்கள் ஆட்கள் வாளால் கொல்லப்படுவார்கள். உங்கள் வீரர்கள் போரில் மரிப்பார்கள்.
RCTA   அழகு வாய்ந்த ஆண்கள் வாளுக்கிரையாவார்கள், வலிமை மிக்க வீரர்கள் போர் முகத்தில் மடிவார்கள்.
ECTA   உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்; வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.