Bible Language

Isaiah 41:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.
IRVTA   நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பச்செய்வேன், அவன் வருவான்; சூரியன் உதிக்கும் திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்வான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.
ERVTA   வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான். அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான். பானைகளைச் செய்பவன் களி மண்னை மிதிப்பதுபோல அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்)."
RCTA   வடதிசையில் ஒருவனைத் தூண்டி விட்டோம், அவன் கீழ்த்திசையிலிருந்து வருவான்; அவன் நமது திருப்பெயரைப் போற்றுவான், மன்னர்களைச் சேற்றைப் போலும், குயவன் காலால் மிதித்துத் துவைக்கும் களிமண்ணைப் போலும் நடத்துவான்.
ECTA   நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்; அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்; அவன் என் பெயரைப் போற்றுவான்; ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான்.