Bible Language

Leviticus 20:23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.
IRVTA   நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.
ERVTA   நான் மற்றவர்களை அந்நாட்டினின்று துரத்திவிடுகிறேன். ஏனென்றால் அவர்கள் இத்தகைய பாவங்களையெல்லாம் செய்கின்றனர். நான் அப்பாவங்களை வெறுக்கிறேன். எனவே அவர்களைப் போலவே நீங்களும் வாழாதீர்கள்!
RCTA   நாம் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்தி விடப்போகிற மக்களுடைய பழக்க வழக்கங்களின்படி நீங்கள் நடக்கவேண்டாம். அவர்கள் மேற்சொல்லப்பட்ட கொடுமைகளையெல்லாம் செய்தபடியால், நாம் அவர்களை வெறுத்து விட்டோம்.
ECTA   உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்; மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களை வெறுத்தேன்.