Bible Language

Leviticus 23:44 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
IRVTA   அப்படியே மோசே யெகோவாவுடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான். PE
ERVTA   எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப் பற்றிக் கூறினான்.
RCTA   அப்படியே மோயீசன் ஆண்டவருடைய திருநாட்களைக் குறித்து இஸ்ராயேல் மக்களுக்கு அறிவித்தார்.
ECTA   இவ்வாறு மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.