Bible Language

Matthew 8:30 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
IRVTA   அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
ERVTA   அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன.
RCTA   அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
ECTA   அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.