Bible Language

Numbers 17:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
IRVTA   அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: “இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், "நாங்கள் மரித்துப்‌போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொலைந்தோம். நாங்கள் அனைவரும் அழிந்து போவோம்.
RCTA   இஸ்ராயேல் மக்களோ மோயீசனை நோக்கி இதோ பாரும்: நாங்கள் எல்லாரும் மடிந்து அழிந்து போகிறோமே!
ECTA   இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், "இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்;