Bible Language

Proverbs 7:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
IRVTA   {விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை} PS என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து,
என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
ERVTA   என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே.
RCTA   என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொண்டு ஒழுகு.
ECTA   என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று;