Bible Language

Ruth 3:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
IRVTA   அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
ERVTA   அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப்படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்" என்றாள்.
RCTA   அவன் படுக்க ச்செல்லும்போது அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்துக்கொள். பின்னர் நீ அங்குச் சென்று அவன் கால்களை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கி, நீயும் அங்கேயே படுத்துக்கொள். பிறகு நீ செய்ய வேண்டியது என்ன என்று அவனே உனக்குச் சொல்வான்" என்றாள்.
ECTA   அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக் கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார் என்றார்.