Bible Language

Zechariah 11:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
IRVTA   மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார். PE
ERVTA   ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே, நீ என் மந்தையைக் கைவிட்டாய். அவனைத் தண்டித்துவிடு. அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு. அவனது வலது கை பயனற்றுப்போகும். அவனது வலது கண் குருடாகும்.
RCTA   மந்தையைக் கைவிடுகிற பயனற்ற இடையனுக்கு ஐயோ கேடு! அவன் கையையும் வலக்கண்ணையும் வாள் வெட்டுவதாக! அவனுடைய கை முற்றும் உலர்ந்து போகட்டும், அவனது வலக்கண் இருண்டு குருடாகட்டும்! "
ECTA   ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் வாள் வந்து விழட்டும்; அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்; அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.