Bible Language

Acts 10:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
IRVTA   பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
ERVTA   பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோது கொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான்.
RCTA   இராயப்பர் உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார்.
ECTA   பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.