Bible Language

Acts 15:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
IRVTA   உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது.
ERVTA   இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே. தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
RCTA   என்று தொன்று தொட்டு இவற்றை வெளிப்படுத்தும் ஆண்டவர் கூறுகிறார்.
ECTA   தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.