Bible Language

Acts 27:23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று:
IRVTA   ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்துநின்று:
ERVTA   நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன்.
RCTA   ஏனெனில், என்னை ஆட்கொண்டவரும் நான் வழிபடுபவருமாகிய கடவுளின் தூதர் ஒருவர் நேற்றிரவு எனக்குத் தோன்றி,
ECTA   என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து,