Bible Language

Acts 7:28 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
IRVTA   நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
ERVTA   நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ? என்றான்.
RCTA   நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?' என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.
ECTA   நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?" என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.