Bible Language

Deuteronomy 11:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும்,
IRVTA   நீங்கள் இவ்விடத்திற்கு வரும்வரை அவர் உங்களுக்கு வனாந்திரத்தில் செய்ததையும்,
ERVTA   உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல.
RCTA   நீங்கள் இவ்விடத்திற்கு வருமட்டும் அவர் உங்களுக்காகப் பாலைவனத்திலே செய்து வந்ததையும், நிலம் தன் வாயைத்திறந்து,
ECTA   நீங்கள் இந்த இடத்திற்கு வரும்வரை பாலைநிலத்தில் அவர் உங்களுக்குச் செய்தது,