Bible Language

Deuteronomy 18:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
IRVTA   உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக. PS
ERVTA   நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
RCTA   உன் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீ குற்றமில்லாத உத்தமனாய் இருக்கக்கடவாய்.
ECTA   கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு.