Bible Language

Deuteronomy 24:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
IRVTA   அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
ERVTA   அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம்.
RCTA   அவள் அப்படி வெளியே போனபின்பு வேறொருவனுக்கு மனைவியானாள்.
ECTA   அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.