Bible Language

Deuteronomy 2:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றைக்கடந்து போங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.
IRVTA   நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றை கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.
ERVTA   "கர்த்தர் என்னிடம், ‘இப்பொழுது சேரேத் பள்ளத்தாக்கின் மறுபுறம் செல்லுங்கள்’ என்று கூறினார். ஆகவே நாம் சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்தோம்.
RCTA   நிற்க, நாம் ஜாரேத் என்ற ஓடையைக் கடக்க அதன் அண்மையில் வந்தோம்.
ECTA   இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள்" என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம்.