Bible Language

Deuteronomy 32:34 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?
IRVTA   “இது என்னிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,
என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டு இருக்கிறதில்லையோ?
ERVTA   "கர்த்தர் கூறுகிறார், ‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
RCTA   இது நம்மிடத்தில் சேமிக்கப்பட்டு நம் கருவூலங்களில் வைத்து முத்திரை போடப்பட்டிருக்கிறதன்றோ ?
ECTA   இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவ+லங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ?