Versions
TOV அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:
IRVTA {மோசேயின் மரணம்} PS அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
ERVTA கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர்,
RCTA அந்த நாளிலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
ECTA அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது;