Bible Language

Deuteronomy 3:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
IRVTA   சீதோனியர்கள் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியர்களோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
ERVTA   (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.)
RCTA   அந்த ஏர்மோன் மலையை, சிதோனியர் சரியோன் என்றும், அமோறையர் சனீர் என்றும் அழைக்கிறார்கள்.
ECTA   சீதோனியர் அந்த எர்மோனை "சிரியோன்" என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் "செனீர் என்றழைக்கின்றனர்