Bible Language

Deuteronomy 7:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால்,
IRVTA   “அந்த மக்கள்கூட்டத்தினர் என்னைவிட எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்வாயானால்,
ERVTA   "நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக் கொள்ளாதீர்கள்.
RCTA   நீ: அந்த இனத்தவர் என்னைக் காட்டிலும் பலமுள்ளவராய் இருக்கிறார்களே; அவர்களை அழிக்க என்னால் எப்படி முடியும் என்று மனத்தில் சொல்லிக்கொண்டாயாயின்
ECTA   இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,