Bible Language

Exodus 21:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
IRVTA   “தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும். PEPS
ERVTA   தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.
RCTA   தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்.
ECTA   தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.