Bible Language

Exodus 23:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.
IRVTA   வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. PEPS
ERVTA   "ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள்.
RCTA   நீதிமன்றத்தில் ஏழையின் முகத்தையும் பார்க்காதே.
ECTA   எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.