Bible Language

Exodus 26:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
IRVTA   “ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
ERVTA   "பரிசுத்தக் கூடாரத்தைத் தாங்குவதற்காகச் சட்டங்களை சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும்.
RCTA   ஆசாரக் கூடாரத்தில் நட்டமே நிற்கும் பலகைகளையும் சேத்தீம் மரங்களால் செய்வாய்.
ECTA   திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம்மரத்தால் செய்வாய்.