Bible Language

Exodus 28:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
IRVTA   இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,
ERVTA   இரண்டாவது வரிசையில் மரகதம், இந்திரநீலம், வச்சிரம் ஆகிய கற்கள் இருக்க வேண்டும்.
RCTA   இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரமும்,
ECTA   இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;