Bible Language

Exodus 29:31 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.
IRVTA   “பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
ERVTA   "ஆரோனை தலைமை ஆசாரியனாக்க பயன்படுத்திய ஆட்டுக்கடாவின் மாம்சத்தை பரிசுத்தமான இடத்தில் சமைக்க வேண்டும்.
RCTA   மேலும், நீ அபிசேகத்தின் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வந்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கக்கடவாய்.
ECTA   திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து, அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகபைப்பாய்.